நபி வழி: இஸ்லாமிய பெயர்கள்

Responsive Topnav Example

இஸ்லாமிய பெயர்கள்



A    -  வரிசை  

தமிழ் English பொருள்
ஆபிதீன் AABDEEN வணக்கசாலி
ஆபித் AABID வணக்கசாலி
ஆதம் AADAM இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதரும், கலிஃபாவுமாகிய (பிரதிநிதி) ஆதம் (அலை) அவர்களின் பெயர்.
ஆதில் AADIL நீதியானவன் - நேர்மையானவன்
அயிஷ் AAISH வாழ்க்கை
ஆகிஃப் AAKIF விசுவாசமுள்ள - பக்தியுள்ள
ஆமிர் AAMIR நீண்ட நாள் வாழ்பவன்
அகில் AAQIL புத்தியுள்ள - விவேகமுள்ள
ஆரிஃப் AARIF அறிமுகமானவன்
ஆஸிம் AASIM பாதுகாவலர்
ஆதிஃப் AATIF இரக்கமுள்ளவர்
ஆயித் AAYID இலாபம் - பலன்
அப்பாத் ABBAAD சூரிய காந்திப் பூ - றபித்தோழர் ஒருவரின் பெயர்
அப்பாஸ் ABBAAS சிங்கம் - நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் பெயர்
அப்துல் அஜிஜ் ABDUL AZEEZ எல்லாம் வல்லவனின் அடிமை
அப்துல் ஹமீத் ABDUL HAMEED புகழுக்குரியோனின் அடிமை
அப்துல் கறீம் ABDUL KAREEM சங்கைக்குரியோனின் அடிமை
அப்துல் பாரிய் ABDUL BAARI படைப்பாளனின் அடிமை.
அப்துல் பாசித் ABDUL BAASID (தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமை
அப்துல் ஃபத்தாஹ் ABDUL FATTAAH நீதி வழங்குபவனின் அடிமை
அப்துல் கபூஃர் ABDUL GHAFOOR மன்னிப்பவனின் அடிமை
அப்துல் ஃகனிய் ABDUL GHANI தேவையற்றவனின் அடிமை
அப்துல் ஹாதிய் ABDUL HAADI நேர்வழியில் செலுத்துபவனின் அடிமை
அப்துல் ஹைய் ABDUL HAI உயிருள்ளவனின் அடிமை
அப்துல் ஹகீம் ABDUL HAKEEM ஞானமுடையோனின் - நீதி வழங்குவோனின் அடிமை
அப்துல் ஹலீம் ABDUL HALEEM சகிப்புத்தன்;மையுடையோனின் அடிமை
அப்துல் ஜப்பார் ABDUL JABBAAR சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை
அப்துல் ஜலீல் ABDUL JALEEL மாண்புமிக்கவனின் அடிமை
அப்துல் காதர் ABDUL KADER ஆற்றல் மிக்கவனின் அடிமை
அப்துல் காலிக் ABDUL KHALIQ படைப்பவனின் அடிமை
அப்துல்லதீஃப் ABDUL LATEEF மிக்க பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் மாலிக் ABDUL MAALIK பேரரசனின் அடிமை
அப்துல் மஜித் ABDUL MAJEED கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை
அப்துர் நூர் ABDUL NOOR ஒளிமயமானவனின் அடிமை
அப்துல் கய்யும் ABDUL QAYYOOM நிலையானவனின் அடிமை
அப்துல் குத்தூஸ் ABDUL QUDDOOS பரிசுத்தமானவனின் அடிமை
அப்துர் ரஊஃப் ABDUL RAUF பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் வாஹித் ABDUL WAAHID தனித்தவனின் அடிமை
அப்துல் வதூத் ABDUL WADOOD அன்பு செலுத்துபவனின் அடிமை
அப்துல் வஹ்ஹாப் ABDUL WAHAAB மிகமிக கொடையளிப்பவனின் அடிமை
அப்துல்லாஹ் ABDULLAH அல்லாஹ்வின் அடிமை
அப்துர் ரஹ்மான் ABDUR RAHMAAN நிகரற்ற அருளாளனின் அடிமை
அப்துர் ரஹீம் ABDUR RAHEEM அன்புமிக்கவனின் அடிமை
அப்துர் ரகீப் ABDUR RAQEEB கண்கானிப்பவனின் அடிமை
அப்துர் ரஷித் ABDUR RASHEED நேர் வழிகாட்டுபவனின் அடிமை
அப்துர் ரஜ்ஜாக் ABDUR RAZZAAQ ஆதரவளிப்பவனின் அடிமை
அப்துஸ் ஸலாம் ABDUS SALAM சாந்தியளிப்பவன் அடிமை
அப்துஸ் ஸமத் ABDUS SAMAD தேவையற்றவனின் அடிமை
அப்துத் தவ்வாப் ABDUT TAWWAB பாவமன்னிப்பை ஏற்பவனின் அடிமை
அபுத் ABOOD தொடர்ந்து வணங்குபவர்
அப்யள் ABYAD வெள்ளை- வெளிச்சமான
அதிப் ADEEB பண்பாடுள்ளவன் - நாகரீகமானவன்
அத்ஹம் ADHAM பழைய - கருப்பு
அத்னான் ADNAAN பூர்விகம் - வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி
அஃபீஃப் AFEEF நற்குணமுள்ள அடக்கமுள்ள தூய
அஹ்மத் AHMED மிகவும் போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர்;: நபி (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர்.
அய்மன் AIMAN வலது புறம்
அக்ரம் AKRAM மரியாதை
அலவிய் ALAWI உயர்வான
அலிய் ALI உயர்வானவன் - மேன்மையானவன் - இஸ்லாத்தின் 4வதுகலீபாவின் பெயர்
அமான் AMAAN பாதுகாப்பு - பொறுப்பு
அமானுல்லாஹ் AMAANULLAH அல்லாஹ்வின் பாதுகாப்பு
அமிPன் AMEEN நம்பிக்கைக்குரியவர்
அமிர் AMEER தலைவர் - இளவரசர்
அம்ஜத் AMJAD மாட்சிமை மிக்க
அம்மார் AMMAAR மேலதிக மார்க்க அமல்களை செய்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர்
அம்ரு AMRU வாழ்க்கை காலம் பல நபித்தோழர்களின் பெயர்
அனஸ் ANAS நண்பன்
அனீஸ் ANNNEES நெருங்கிய நண்பள்
அன்வர் ANWAR ஒளிரக்கூடிய
ஆகீல் AQEEL புத்தியுள்ள - விவேகமுள்ள
அரஃபாத் ARAFAAT மக்காவிற்க்கு தென் கிழக்கில் உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை நிறைவேற்றும் இடம்
அர்ஹப் ARHAB விசாலமான - பரந்த மனப்பான்மையுடைய
அர்கான் ARKAAN இது ருக்னு என்ற சொல்லின் பன்மை மிகப்பெரிய விஷயம் - சிறந்தவர்
அர்ஷத் ARSHAD நேர்வழி பெற்றவன் - வழிகாட்டுதல்
அஸத் ASAD சிங்கம் - பல நபித்தோழர்களின் பெயர்
அஸீல் ASEEL சுத்தமான - அசல்
அஸ்ஃகர்; ASGHAR மிகச்சிறிய
அஷ்கர் ASHQAR அழகிய மாநிறமுள்ளவன்
அஷ்ரஃப் ASHRAF அரிதான - மரியாதைக்குரிய
அஸ்லம் ASLAM மிகவும் மதிப்பான
அஸ்மர் ASMAR கருங்சிவப்பு நிறமுள்ளவர். நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவள் AWAD ஈ வன ஃ,
அவ்ஃப் AWF தீமைகளை தடுப்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவ்ன் AWN உதவி நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவ்னி AWNI உதவியாளர்
அய்யூப் AYYOOB திரும்பக்கூடிய - இறைத்தூதர் ஒருவரின் பெயர்
அஸ்ஹார் AZHAAR ஒளிர்ந்த முகமுடையவன் பளபளப்பானவன்
அஜ்மிய் AZMI தீர்மானமான சஞ்சலமுள்ள
அஜ்ஜாம் AZZAAM உறுதியான சக்தி வாய்ந்த
 
B  -  வரிசை

தமிழ்  English பொருள்
பாஹிர்  BAAHIR அற்புதமான 
பாகிர்  BAAQIR மேதை 
பாசிம்  BAASIM புன்முறுவளிப்பவர் 
பத்ரு  BADR முழுநிலவு 
பத்ரான்  BADRAAN இரு முழுநிலவுகள் 
பத்ரிய்  BADRI பருவகாலத்திற்கு சற்று முன் பெய்யும் மழை. பருவகாலமற்ற மழை 
பத்ருத்தீன்  BADRUDDEEN மார்க்கத்தின் முழுநிலவு 
பஹீஜ்  BAHEEJ சந்தோஷமிக்க. நல்ல குணவான் 
பகர்  BAKAR இளம் ஒட்டகம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
பந்தர்  BANDAR துறைமுகம் - நங்கூரமிடம் - வியாபாரத் தலைவர் 
பஷீர்  BASHEER நற்செய்தி சொல்பவர் 
பஸ்ஸாம்  BASSAAM அதிகம் புன்முறுவளிப்பவன். புன்முறுவல் 
பாசில்  BASSIL பெருந்தன்மையும், துணிவும், வீரமுமுள்ளவர் 
பிலால்  BILAAL நீர் - ஈ வன - புகழ்பெற்ற முஅத்தின். நபித்தோழரின் பெயர் ஃ,
பிஷ்ர்  BISHR சந்தோஷம். மகிழ்ச்சி. நபித்தோழர் ஒருவரின் பெயர் 
புர்ஹான்  BURHAAN நிரூபணம் - ஆதாரம் 
 
D  -  வரிசை 

தமிழ் English பொருள்
ளாமிர்  DAAMIR மெலிந்த 
தாவூத்  DAAWOOD இறைத்தூதர் ஒருவரின் பெயர் 
ளைஃப்  DAIF விருந்தாளி 
ளைஃபல்லாஹ்  DAIFALLAH அல்லாஹ்வின் விருந்தாளி 
தலீல்  DALEEL அத்தாட்சி - வழிகாட்டி 
ளாபிர்  DHAAFIR வெற்றி பெற்ற 
ளாஹிர்  DHAAHIR தெளிவான - பார்க்கக் கூடிய 
தாகிர்  DHAAKIR மறதியில்லாமல் நினைவு கூர்பவன் 
தகிய்  DHAKI புத்திக் கூர்மையுள்ள 
ளரீஃப்  DHAREEF நேர்த்தியான -அழகான 
 
F  -  வரிசை

தமிழ்  English பொருள்
ஃபாதிய்  FAADI மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் 
ஃபாளில்  FAADIL பிரபலமான - பிரசித்தி பெற்ற 
ஃபாஇஜ்  FAAI Z வெற்றியாளார் 
ஃபாயித்  FAAID நன்மை - இலாபம் 
ஃபாஇக்  FAAIQ தலைசிறந்தவர் - உயர்ந்தவர் 
ஃபாலிஹ்  FAALIH செழுமையானவர் 
ஃபாரிஸ்  FAARIS குதிரை வீரன் - குதிரை யோட்டி 
ஃபாருக்  FAAROOQ தீமையில்லிருந்து நன்மையை வேறுபடுத்தி காட்டுபவர். இரண்டாவது கலிபா உமர் (ரலி) அவர்களின் பட்டப்பெயர் 
ஃபாதிஹ்  FAATIH வெற்றியாளர் 
ஃபாதின்  FAATIN வசீகரமான 
ஃபஹ்த்  FAHD சிறுத்தை 
ஃபஹீம்  FAHEEM விவேகமுள்ள 
ஃபஹ்மிய்  FAHMI அறிந்தவன் 
ஃபைஸல்  FAISAL மத்தியஸ்தர் - நீதீயாளர் 
ஃபரஜ்  FARAJ மகிழ்ச்சி - ஆறுதல் 
ஃபரஜல்லாஹ்  FARAJALLAH அல்லஹ்வினால் அருளப்படும் மகத்தான உதவி 
ஃபரீத்  FAREED தனித்த - ஒற்றுமை - விந்தையான 
ஃபர்ஹான்  FARHAAN சந்தோஷமான - உற்சாகமான 
ஃபதீன்  FATEEN தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள 
ஃபத்ஹிய்  FAT'HI வெற்றியாளர் 
ஃபவ்வாஜ்  FAWWAAZ வெற்றியாளர் 
ஃபவ்ஜ்  FAWZ வெற்றி 
ஃபவ்ஜிய்  FAWZI வெற்றியாளர் 
ஃபய்யாள்  FAYYAAD தாராள மனமுடையவன் 
ஃபிக்ரிய்  FIKRI தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் 
ஃபுஆத்  FUAAD ஆன்மா 
ஃபுர்கான்  FURQAAN சாட்சியம் - நிருபணம
 
G  -  வரிசை

தமிழ்  English பொருள்
காலிய்  GHAALI விலைமதிப்புள்ள 
ஃகாலிப்  GHAALIB வெற்றி அடைந்தவர் 
ஃகாமித்  GHAAMID மற்றவர்களின் குறையை மறைப்பவர் 
ஃகாஜிய்  GHAAZI (ஜிஹாத்தின் பங்கு பெற்ற) போர் வீரன் 
கஸ்ஸான்  GHASSAAN வாலிப உணர்ச்சி 
 
H  -  வரிசை

தமிழ்  English பொருள்
ஹாபிள்  HAAFIL காவலர். குர்ஆன். மனனம்செய்தவர் 
ஹாஜித்  HAAJID இரவுத் தொழுகை தொழுபவர் 
ஹாமித்  HAAMID புகழ்பவன். புகழப்படுபவர். 
ஹானி  HAANI சந்தோஷமான மகிழ்ச்சியான 
ஹாரிஃத்  HAARITH உழவன். சுpங்கம். சுறுசுறுப்பானவன் 
ஹாருன்  HAAROON பாதுகாவலர் - செல்வம் - நபி மூசா (அலை) அவர்களின் சகோதரர் இறைத்தூதர் 
ஹாஷித்.  HAASHID அநேகர். ஆடங்கிய சபை 
ஹாஷிம்  HAASHIM பெயர் 
ஹாதிம்  HAATIM நீதீபதி. புகழ் பெற்றஅரபுத்தலைவர். ஒருவரின்பெயர் 
ஹாஜிம்  HAAZIM திடமான 
ஹய்ஃதம்  HAITHAM இளம் கழுகு 
ஹகம்  HAKAM தீர்ப்பு 
ஹமத்  HAMAD அதிகப் புகழ்ச்சி. 
ஹம்தான்  HAMDAAN அதிகப் புகழ்ச்சி. 
ஹம்திய்  HAMDI புகழ்பவன் 
ஹமூத்  HAMOOD அதிகமாகபுகழ்பவன். நன்றியுள்ளவன் 
ஹம்ஜா  HAMZA தந்தையின் பெயர் 
ஹனீஃப்  HANEEF பரிசுத்தமானவன். 
ஹன்ளலா  HANLALA ஒருவகை முறம். நபித்தோழர்கள் சிலரின் பெயர் 
ஹஸன்  HASAN அழகானவன். நபி(ஸல்)அவர்களின் பேரரின் பெயர். 
ஹஜ்ம்  HAZM உறுதியான 
ஹிப்பான்  HIBBAAN அதிகம் பிரியம் கொள்பவன். 
ஹிலால்  HILAAL புதிய நிலவு - பிறை 
ஹில்மிய்  HILMI அமைதியான. 
ஹிஷாம்  HISHAAM தாராளமனமுடையவன் 
ஹீதைஃபா  HUDHAIFA சிறிய வாத்து - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
ஹீமைத்  HUMAID புகழும் சிறுவன். 
ஹீமைதான்  HUMAIDAAN அதிகம் புகழும் சிறுவன். 
ஹுரைரா  HURAIRA சிறிய பூனை அபூ ஹூரைரா (ரலி) அவர்களின் துணைப்பெயராகும் 
ஹீஸாம்  HUSAAM வாள் - வாளின் முனை 
ஹீஸைன்  HUSAIN அழகுச்சிறுவன். நபி(ஸல்) அவர்களின் பேரரின் பெயர். 
ஹீஸ்னிப்  HUSNI இன்பகரமான 
 
I  -  வரிசை 

தமிழ்  English பொருள்
இப்ராஹிம்  IBRAHIM பாசமான தந்தை - இறைத்தூதரின் பெயர் 
இத்ரீஸ்  IDREES இது தர்ஸ் அல்லது திராஸா என்ற வார்ததையிலிருந்து பெறப்பட்டது. படித்தல் - கற்பித்தல் என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். 
ஈஹாப்  IHAAB வேண்டப்பட - அழைக்கப்பட 
இக்ரம்  IKRAM மரியாதை 
இல்யாஸ்  ILYAAS இறைத்தூதரின் பெயர் 
இமாத்  IMAAD உயர்ந்த தூண்கள் 
இம்ரான்  IMRAAN அபிவிருத்தி செழுமை நபித்தோழர் ஒருவரின் பெயர் 
இர்ஃபான்  IRFAAN அறியும் சக்தி புலமை நன்றி 
ஈஸா <RH உயிருள்ள தாவரம் புகழ்பெற்ற இறைத்தூதா
இஸாம்  ISAAM நன் கொடை 
இஸ்ஹாக்  ISHAAQ இது சுஹுக் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. பெரிதான அல்லது உயரமான என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். இப்ராஹிம்(அலை) அவர்களி;ன மகன்.; 
இஸ்மத்  ISMAD பாதுகாக்கபட்ட 
இஸ்மாயில்  ISMAEEL இது இரண்டு வார்த்தைகளை கொண்டது. இஸ்மா(செவியுறு) மற்றும் ஈ வன மொழியில் அல்லாஹ் எனப் பொருள்படும்)அதாவது யா அல்லாஹ்! என் பிரார்த்தனைகளை ஏற்பாயாக! என்று பொருள் படும் இறைத்தூதரின் பெயர். இப்ராஹீம் (;அலை) அவர்களின் மகன். ஃ,
இயாத்  IYAAD  
இஜ்ஜத்தீன்  IZZADDEEN மார்க்கத்தின் மகிமை 
இஜ்ஜத்  IZZAT மகிமை - சக்தி 
 
J  -  வரிசை 

தமிழ்  English பொருள்
ஜாபிர்  JAABIR உடைந்ததை இணைப்பவர் நபித்தோழர் ஒருவரின்பெயர் 
ஜாத்  JAAD கிருபையுள்ள 
ஜாதல்லாஹ்  JAADALLAH அல்லாஹ்வின் கொடை. 
ஜாரல்லாஹ்  JAARALLAH ஆர்வத்தோடும் - உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம்துதிப்பவன் . 
ஜாசிம்  JAASIM உயர்ந்த. 
ஜாசிர்  JAASIR தைரியசாலி 
ஜஅஃபர்  JAFAR ஆறு - நதி, நபித்தோழர்கள் சிலரின்பெயர் 
ஜலால்  JALAAL கௌரவம் 
ஜம்ஆன்  JAM,AAN ஒன்று கூடுதல் 
ஜமால்  JAMAAL அழகு 
ஜமீல்  JAMEEL அழகான 
ஜரீர்  JAREER குன்று. ஒட்டகங்கள் .நிறுத்தும்மிடம் . 
ஜசூர்  JASOOR துணிவுள்ளவன் 
ஜவாத்  JAWAAD தாராளமனமுடைய 
ஜவ்ஹர்  JAWHAR ஆபரணம். சுhரம் 
ஜிஹாத்  JIHAAD  
ஜியாத்  JIYAAD போர் குதிரை - போட்டியிடுபவன் 
ஜீபைர்  JUBAIR சிறிய இணைப்பாளன் 
ஜீமைல்  JUMAIL அழகுச் சிறுவன் 
ஜீனைத்  JUNAID சிறிய படைவீரன் - நபித்தோழரின் பெயர் 
 
K  -  வரிசை

தமிழ்  English பொருள்
காளிம்  KAALIM கோபத்தை அடக்குபவர் - உறுதியான மனமுடையவர் 
காமில்  KAAMIL நிறைவான 
காரிம்  KAARIM தயாள மனதுடன் போராடுபவர் 
கபிர்  KABEER பெரிய - அளவிடற்கரிய 
கலீம்  KALEEM பேச்சாளர் 
கமால்  KAMAAL பூரணத்துவம் 
கமாலுத்தின்  KAMAALUDDEEN மார்க்கத்தின் பூரணத்துவம் 
கமீல்  KAMEEL முழுமையான 
கன்ஆன்  KANAAN ஆயத்தமான - தயாரான 
கஃதீர்  KATHEER அதிகமான - எண்ணிறந்த 
காலித்  KHAALID நிலையான 
கைரிய்  KHAIRI தர்ம சிந்தனையுள்ள 
கலீஃபா  KHALEEFA பிரதிநிதி 
கலீல்  KHALEEL ஆத்ம நண்பன் 
 
L  -  வரிசை 

தமிழ்  English பொருள்
லபீப்  LABEEB விவேகமுள்ள 
லபீத்  LABEEB ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர்
லுக்மான்  LUQMAAN திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற அறிஞரின் பெயர் 
லுத்பிய்  LUTFI கருணையுள்ள - அழகான - சாந்தமானவர் 
லுவஅய்  LUWAI நபி (ஸல்) அவர்களின் பூட்டனார் பெயர் 
 
M  -  வரிசை 

தமிழ்  English பொருள்
மஃருஃப்  MA'ROOF அறியப்பட்ட 
மாஹிர்  MAAHIR திறமைசாலி - நிபுணன் 
மாயிஜ்  MAAIZ  
மாஇஜ்  MAA'IZ நபித்தோழர் சிலரின் பெயர் 
மாஜித்  MAAJID மேன்மை தங்கிய 
மாஜின்  MAAZIN நபித்தோழர் சிலரின் பெயர் 
மஹ்புப்  MAHBOOB நேசிக்கப்படுபவன் 
மஹ்திய்  MAHDI (அல்லாஹ்வால்) நேர்வழிகட்டப்படுபவன் 
மஹ்ஃபுள்  MAHFOOZ பாதுகாக்கப்பட்ட 
மஹ்முத்  MAHMOOD புகழப்பட்டவர் - கம்பீரமானவர் 
மஹ்ருஸ்  MAHUROOS (அல்லாஹ்வினால்)பாதுகக்கப்பட்ட 
மய்சரா  MAISARA வசதி - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
மய்சூன்  MAISOON பிரகாசமான நட்சத்திரம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
மஜ்திய்  MAJDI புகழ்பெற்ற அற்புதமான 
மம்தூஹ்  MAMDOOH புகழப்பட்டவர் - புகழ்பவர் 
மஃமூன்  MAMOON நம்பகமானவர் 
மன்ஸுர்  MANSOOR (அல்லாஹ்வால்) உதவி செய்யப்பட்டவன் 
மர்வான்  MARWAAN நபித்தோழர் சிலரின் பெயர் 
மர்ஜீக்  MARZOOQ (அல்லாஹ்வால்) ஆசீர்வதிக்கபட்ட 
மஷ்அல்  MASHAL தெளிவுபடுத்துதல் 
மஸ்ஊத்  MASOOD சந்தோஷ அதிர்ஷ்டமுள்ள 
மஸ்தூர்  MASTOOR மறைவான - நற்பண்புகளுள்ள 
மவ்தூத்  MAWDOOD நேசத்துக்குரிய - அதிகப்பிரியமான 
மஜீத்  MAZEED அதிகமாக்கப்பட்ட 
மிக்தாத்  MIQDAAD நபித்தோழர் ஒருவரின் பெயர் 
மிக்தாம்  MIQDAAM துணிகரமான 
மிஸ்ஃபர்  MISFAR பிரகாசமுடைய 
மிஷாரிய்  MISHAARI தேன்கூடு - சிவப்பு நிறமான 
மூசா  MOOSHA கூரான கத்தி - புகழ் பெற்ற இறைத்தூதரின் பெயர் 
முஅவியா  MU,AAWIYA மதி நுட்பம் உள்ளவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 
முஆத்  MUAAID தஞ்சம் தேடுபவர் 
முஅம்மர்  MUAMMAR முதியவர் - அதிகநாள் வாழ்பவர் - 
முபாரக்  MUBARAK அதிர்ஷ்டசாலி 
முபஷ்ஷிர்  MUBASHSHIR (நன் மாராயம்) நற் செய்தி கூறுபவர் 
முத்ரிக்  MUDRIK நியாமான - (நபித்தோழர் ஒருவரின் பெயர்) 
முஃபீத்  MUFEED பயன்தரக்கூடிய 
முஹாஜீர்  MUHAAJIR மக்காவிலிருந்து மதீனா சென்ற அனைத்து ஸஹாபிகளுக்கும் கூறப்படும் பெயர்- நாடு துறந்தவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர். 
முஹம்மத்  MUHAMMAD நபி (ஸல்)அவர்களின் பெயர் 
முஹ்ஸின்  MUHSIN நன்மை செய்யக்கூடிய 
முஹ்யித்தீன்  MUHYDDEEN மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் 
முஜாஹித்  MUJAHID புனிதப்போராளி 
முகர்ரம்  MUKARRAM மதிக்கப்பட்டவன் 
முக்தார்  MUKHTAAR தேர்ந்தெடுக்கப்பட்டவன் 
முன்திர்  MUNDHIR எச்சரிப்பாளர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
முனிப்  MUNEEB தம் தவறுக்காக வருந்துபவர் 
முனீஃப்  MUNEEF தலைசிறந்த 
முனீர்  MUNEER பிரகாசிக்கக் கூடிய 
முன்ஜித்  MUNJID உதவி செய்யக்கூடிய 
முன்ஸிப்  MUNSIF நடுநிலையான 
முன்தஸிர்  MUNTASIR வெற்றி பெறக்கூடியவர் 
முர்ஷித்  MURSHID நேர்வழி காட்டுபவர் 
முசாஇத்  MUSAAID துணையாள் 
முஸஅப்  MUS'AB நபித்தோழர் ஒருவரின் பெயர் 
முஸத்திக்  MUSADDIQ உண்மைபடுத்துபவர் நம்பிக்கையாளர் 
முஷீர்  MUSHEER சுட்டிக்காட்டுபவர் - ஆலோசகர் 
முஷ்தாக்  MUSHTAAQ ஆவளுள்ள 
முஸ்விஹ்  MUSLIH சமரசம் செய்து வைப்பவர் - மத்தியஸ்தர் 
முஸ்லிம்  MUSLIM இஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவர் 
முஸ்தபா  MUSTABA தேர்ந்தெடுக்கப்பட்டவன் 
முதம்மம்  MUTAMMAM நிறைவாக்கப்பட்ட 
முஃதஸிம்  MUTASIM ஒன்று சேர்ப்பவன் - பற்றிப்பிடிப்பவன் - இணைக்கப்பட்டவன் 
முஃதஜ்  MU'TAZ மரியாதை கொடுக்கப்பட்ட 
முஃதன்னா  MUTHANNA இரட்டையான 
முத்லக்  MUTLAQ எல்லையற்ற 
முஜம்மில்  MUZAMMIL போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர்
 
N  -  வரிசை

தமிழ்  English பொருள்
நாதிர்  NAADIR அபூர்வமான 
நாயிஃப்  NAAIF பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட 
நாஜி  NAAJI அந்தரங்க நண்பன் - உறுதியான 
நாஸர்  NAASAR ஆதரிப்பவர் - உதவியாளர் 
நாஸிஃப்  NAASIF நியாயமான 
நாஸிருத்தின்  NAASIRUDDEEN மார்க்கத்தை ஆதரிப்பவர் 
நாஜில்  NAAZIL விருந்தாளி 
நாளிம்  NAAZIM ஒழுங்குபடுத்துபவர் - பற்றிப்பிடிப்பவர் 
நபீஹ்  NABEEH உயர்ந்த - சிறப்பான 
நபீல்  NABEEL புத்திசாலி - உயர்ந்த 
நதீம்  NADEEM நண்பன் 
நதீர்  NADHEER எச்சரிக்கை செய்பவர் 
நஈம் NA'EEM  வசதியான
நஃபீஸ்  NAFEES மதிப்புமிக்கவன் 
நஜீப்  NAJEEB உயர்ந்த பரம்பரை 
நஜீம்  NAJEEM சிறு நட்சத்திரம் 
நசீம்  NASEEM தென்றல் காற்று 
நஸீர்  NASEER ஆதரிப்பவர் 
நஷாத்  NASHAT சுறுசுறுப்பு - இளைஞன் 
நஸ்ஸார்  NASSAAR மாபெரும் உதவியாளர் 
நவாஃப்  NAWAAF மேலான - கம்பீரமான 
நவார்  NAWAAR கூச்சமுள்ள 
நவ்ஃப்  NAWF உயர்ந்த 
நவ்ஃபல்  NAWFAL அழகான சிறந்த 
நள்மிய்  NAZMI சீரான 
நீஷான்  NEESHAAN குறிக்கோள் - இலட்சியம் 
நிஜாம்  NIZAAM சரியான ஏற்பாடுகள் 
நிஜார்  NIZAAR சிறிய 
நூரிய்  NOORI சிறிய அடையாளம் 
நூருத்தீpன்  NOORUDDEEN மார்க்கத்தின் வெளிச்சம் 
நுஃமான்  NU'MAAN நபித்தோழர் சிலரின் பெயர் 
நுமைர்  NUMAIR சிறுத்தை நபித்தோழர் சிலரின் பெயர்
 
Q  -  வரிசை

தமிழ்  English பொருள்
காஇத்  QAAID தலைவர் - தளபதி 
காசிம்  QAASIM பங்கிடுபவர் 
கய்ஸ்  QAIS அளவு - படித்தரம் - அந்தஸ்து 
குறைஷ்  QURAISH நபி (ஸல்) அவர்களின்  குலம் 
குத்பு  QUTB மக்கள் தலைவா
 
R  -  வரிசை

தமிழ்  English பொருள்
ராளிய்  RAADI வாதாடுபவர். 
ராஃபிஃ  RAAFI உயர்த்துபவன். மனு செய்பவன். 
ராஇத்  RAAID ஆய்வாளர் புதியவர் தலைவர் 
ராஜிய்  RAAJI நம்பிக்கையுள்ள 
ராகான்.  RAAKAAN முக்கியப்பகுதி - சக்திகள். 
ராமிஸ்  RAAMIZ அடையானமிடுபவர் 
ராஷித்.  RAASHID நேர்வழிகாட்டப்பட்ட 
ரபீஃ  RABI இளவேளிற் காலம் . 
ரஃபீக்  RAFEEQ கூட்டாளி. 
ரைஹான்  RAIHAAN நறுமணம் வீசும் செடி (அல்லது பூ) வசதியான. 
ரஜாஃ  RAJAA நம்பிக்கை. எதிர்பார்ப்பு நபித்தோழர்கள் சிலரின் பெயர் 
ரஜப்  RAJAB இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம். 
ரமளான்.  RAMALAAN இஸ்லாமிய ஆண்டின் .ஒன்பதாவது மாதம். 
ரம்ஜிய்.  RAMZI அடையாளமிடுபவர். 
ரஷாத்  RASHAAD நேர்மையானவன் 
ரஷீக்  RASHEEQ அழகான 
ரய்யான்  RAYYAAN புதிய இளமையான 
ரஜீன்  RAZEEN அமைதியான. 
ரிளா  RIDA மகிழ்ச்சி, உதவி 
ரில்வான்  RIDWAAN சந்தோஷம். 
ரிஃபாஆ.  RIFAAH கௌரவம் 
ரிஃப்அத்  RIFAT ஆதரவு 
ரியாள்  RIYAAL தோட்டம் - புல்வெளி 
ருஷ்த்.  RUSHDI அறிவார்ந்த நடத்தை நுன் உணர்வுள்ள 
ருஷ்திப்.  RUSHDI நேரான பாதை 
ருவைத்  RUWAID நிதாமான 
 
S  -  வரிசை 

தமிழ்  English பொருள்
சாபித்  SAABIQ மற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில்இருப்பவர் 
ஸாபிர்  SAABIR பொறுமைசாலி - சகிப்பாளி 
ஸாதிக்  SAADIQ உண்மையுள்ள 
சாஹிர்  SAAHIR விழிப்புள்ள கவனமான. 
சாஜித்  SAAJID சுஜீது செய்பவர் 
ஸாலிஹ்  SAALIH பக்தி நிறைந்தவர் - இறைத்தூதர் ஒருவரின் பெயர் 
சாலிம்  SAALIM பத்திரமான சிறுவன் 
சாமிய்  SAAMI மேன்மைப்படுத்தப்பட்டவன் 
சாமீர்.  SAAMIR மகிழ்விப்பவர். 
ஸபாஹ்  SABAAH காலை 
ஸப்ரிய்  SABRI பொறுமைசாலி 
சஃது  SAD அதிர்ஷ்டம். நபித்தோழர்கள் பலரின் பெயர் 
சஃதிய்.  SADI அதிர்ஷ்டசாலி - மகிழ்ச்சியானவன். 
சஃதூன்  SADOON சந்தோஷமான 
சாத்  SAEED அதிர்ஷ்டசாலி 
ஸஃபர்  SAFAR இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம் 
ஸஃப்வான்  SAFWAAN மதிப்புமிக்க 
சஹ்ல்  SAHL இலகுவான - மென்மையான - எளிமையான. 
சைஃப்  SAIF வாள் 
சகீன்  SAKEEN அமைதி சமாதானம். 
ஸலாஹ்  SALAAH நற்குணம் - செழுமை 
ஸலாஹீத்தின்.  SALAAHUDDEEN மார்கத்திர்க்கு புத்துயிர் அளித்தவர். யூசுப்அல்அய்யூபி என்ற மாபெரும் முஸ்லிம் தலைவரின் தலைப்பு பெயர். 
சலீல்  SALEEL நபித்தோழர் ஒருவரின் பெயர் 
சலிம்  SALEEM பாதுகாப்பான 
சலீத்  SALEET உறுதியான நபித்தோழர் ஒருவரின் பெயர். 
சல்மான்  SALMAAN பலவீனமில்லாதவன் றபித்தோழர்களின் பலரின் பெயர் 
சமீர்  SAMIR விழாக்களில் கதை சொல்லி மகிழ்விப்பவர் 
சஊத்  SAOOD செலுமையான 
ஸக்ர்  SAQR ராஜாளி - வல்லூறு 
ஷாஃப்ஃ  SHAAFI பரிந்துரைப்பவர் முத்தியஸ்தர் 
ஷாஹீன்  SHAAHEEN வல்லூறு. ராஜாளி 
ஷாஹிர்.  SHAAHIR பிரபலமானவர். 
ஷாகிர்  SHAAKIR நன்றியுள்ளவன் 
ஷாமிக்  SHAAMIKH உயர்ந்த. உன்னதமான. 
ஷாமில்  SHAAMIL பூர்த்தியான 
ஷஃபான்  SHABAAN இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம் 
ஷத்தாத்  SHADDAAD நபித்தோழர் ஒருவரின் பெயர் 
ஷாபீக்  SHAFEEQ இரக்கமுள்ள கருணை நிறைந்த 
ஷஹீத்.  SHAHEED தியாகி - சாட்சி. 
ஷாஹித்  SHAHEED சாட்சி 
ஷஹீர்  SHAHEER மிகவும அறியப்பட்ட 
ஷகீல்  SHAKEEL பார்பதற்கு இனிய அழகான 
ஷமீம்  SHAMEEM நறுமணம் தென்றலில் கலந்த இனிய மணம் 
ஷகீக்  SHAQEEQ உடன் பிறந்தவன் - ஒருஸஹாபியின் பெயர் 
ஷரஃப்  SHARAF மேன்மை - மரியாதை - புகழ் 
ஷரீஃப்  SHARAF கௌரவம் நிறைந்த - பிரசித்திபெற்ற 
ஷவ்கிய்  SHAWQI ஆர்வமுள்ள - நிரப்பமான - விருப்பம் 
ஷிஹாப்  SHIHAAB பிரகாசிக்கும் - ஒளிரும் நட்சத்திரம் 
ஷுஐப்  SHUAIB ;மக்கள் - நபிஒருவரின் பெயர் 
ஷுஜாஃ  SHUJAA தைரியமான 
ஷீக்ரிய்  SHUKRI நன்றி 
ஷுரைஹ்  SHURAIH நீளமான - மெல்லிய - (ஸஹாபி ஒருவரின் பெயர்) 
ஸித்திக்  SIDDEEQI மிகவும் - உண்மையான 
ஸித்திய்  SIDQI உண்மையான 
சில்மிய்  SILMI அமைதியான 
சிராஜ்  SIRAAJ விளக்கு - பிரகாசம் 
சிராஜீத்தீன்  SIRAJUDDEEN மார்க்கத்தின் விளக்கு 
ஸூப்ஹிய்  SUBHI காலை 
சுஃப்யான்  SUFYAAN மரக்கலம்(கப்பல் கட்டுபவர். நபித்தோழர் சிலரின் பெயர் 
ஸுஹைப்  SUHAIB சிவப்பான - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
சுஹைல்  SUHAIL மிக இலேசான 
சுலைமான்  SULAIMAAN மிகவும் றிம்மதி பெற்றவர். இறைத்தூதரின்பெயர் 
சுல்தான்  SULTAN அதிகாரமுடையவர் - ஆட்சியாளர் 
சுவைலிம்  SUWAILIM பத்திரமான சிறுவன் 
 
T  -  வரிசை

தமிழ்  English பொருள்
தாஹா  TAAHA இந்த பெயர் குர்ஆன் அற்புதங்களின் ஒன்று. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன் பொருளை அறியார். 
தாஹிர்  TAAHIR சுத்தமான - தூய்மையான 
தாஜ்  TAAJ கிரீடம் 
தாஜீத்தீன்  TAAJUDDEEN மார்க்கத்தின் கீரீடம் 
தாலிப்  TAALIB (கல்வியை) தேடுபவர் மாணவர். 
தாமிர்  TAAMIR  
தாரிக்  TAARIQ காலை நட்சத்திரம் 
தைசீர்  TAISEER  
தலால்  TALAAL பனித்துளி 
தல்ஹா  TALHA ஒருவகை வேலமரம் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 
தமீம்  TAMEEM முழுவதும்சரியான. பூரணமான. 
தம்மாம்  TAMMAAM முழுமையான. பூர்த்தியான. நபித்தோழர் ஒருவரின் பெயர் 
தகிய்  TAQI அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற 
தரீஃப்  TAREEF அபூர்வமான - உயர்குடி பிறந்தவர் 
தவ்ஃபீக்  TAWFEEQ அல்லாஹ்வின் உதவி 
தவ்ஹீத்  TAWHEED இஸ்லாமிய ஏக தெய்வகொள்கை 
தய்யிப்  TAYYIB சிறந்த இனிய 
ஃதாமிர்  THAAMIR பலனளிக்கும். 
ஃதாகிப்  THAAQIB தெளிவானஉள்ளம். கூர்மையான மனோசக்தி 
து'பைல்  TUFAIL குழந்தை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் 
துர்கிய்  TURKI துருக்கி வம்சத்தை சார்ந்தவர் 
 
U  -  வரிசை 

தமிழ்  English பொருள்
உபைத்  UBAID சிறிய அடியார் - நபித்தோழர் பலரின் பெயர் 
உபைதா  UBAIDA சிறிய அடியார்; 
உமைர்  UMAIR வாழ்வளிக்கப்பட்டவர் 
உமர்  UMAR வாழ்கைக் காலம் - இஸ்லாத்தின் இரண்டாம் கலிபாவின் பெயர் 
உனைஸ்  UNAIS சீரிய நண்பர். நபித்தோழரின் பெயர் 
உக்பா  UQBAH விளைவு - பலன். நபித் தோழர்கள் சிலரின் பெயர் 
உஸாமா  USAAMA சிங்கம் நபித்தோழர்கள் சிலரின்பெயர் 
உதுமான்  UTHMAA N வெள்ளை கழுகுக் குஞ்சு - இஸ்லாத்தின் மூன்றவாது கலீபாவின் பெயர் 
உவைஸ்  UWAIS நபி(ஸல்) அவர்களை பார்க்காமலேயே அவர்கள் மிPது அதிகமான அன்பு வைத்திருந்த இறைநேசரின் பெயர்
 
W  -  வரிசை

தமிழ்  English பொருள்
வாஇல்  WAAIL வெற்றியை தொடர்ந்து நாடுபவர் 
வாதிக்  WAATIQ நம்பிக்கை 
வள்ளாஹ்  WADDAAH அறிவார்ந்தவர் 
வஜ்திய்  WAJDI உறுதியான உணர்வுகள் 
வஹீப்  WAJEEB நன் கொடை அளிக்கப் பட்ட 
வஜீஹ்  WAJEEH நல்ல தோற்றம் 
வலீத்  WALEED குரைஷிகளின் புகழ் பெற்ற கவிஞரின் பெயர் 
வஸீப்  WASEEF விளங்குபவர் 
வசீம்  WASEEM நேர்த்தியான தோற்றம் - அழகான 
வீசாம்  WISAAM பதக்கம் புகழின் சின்னம் 
 
Y  -  வரிசை 

தமிழ்  English பொருள்
யாசிர்  YAASIR சௌகரியமான - சுலபமான - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
யஈஷ்  YA'EESH வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன் 
யஹ்யா  YAHYA மகன் - இறைத்தூதாகளில் ஒருவரின் பெயர் 
யஃகூப்  YA'QOOB குயில் (வகையை சார்ந்த ஒருவகை பறவை)இறறைத்தூதர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன் 
யூனுஸ்  YOONUS இறைத்தூதரின் பெயர் அவருக்கு துந்தூன் (மீனுடையவர்) என்றும் கூறப்படும் 
யூசுப்  YOOSUF இறைத்தூதர் யாஃகூப் (அவை) அவர்களின் மகன். இறைத்தூதர் 
யுஸ்ரி  YUSRI சுலபமான 
 
Z  -  வரிசை 

தமிழ்  English பொருள்
ஜாஹித்.  ZAAHID துறவி (உலக ரீதியான மகிழ்ச்சியிலிருந்து விலகியிருப்பவர்.) 
ஜாஹிர்  ZAAHIR பிரகாசமான 
ஜாஇத்.  ZAAID வளருதல் - அதிகரித்தல் . 
ஜாமில்  ZAAMIL கூட்டாளி 
ஜஃக்லூல்  ZAGHLOOL குழந்தை - இளம்புறா. 
ஜைத்  ZAID வளருதல். 
ஜைதான்  ZAIDAAN இரு ஜைத்கள் 
ஜைன்.  ZAIN அழகான. 
ஜைனுத்தின்  ZAINUDDEEN மார்க்கத்தின் - அழகு 
ஜகரிய்யா.  ZAKARIYYA இறைத்தூதர் ஒருவரின்பெயர். 
ஜகிய்  ZAKI குற்றமற்ற. துய்மையான. 
ஜமில்  ZAMEEL கூட்டாளி 
ஜய்யான்  ZAYYAAN அழகான. 
ஜியாத்.  ZIYAAD வளருதல். 
ஜூபைர்  ZUBAIR நபித்தோழர்கள் சிலரின்பெயர். 
ஜூஃபர்  ZUFAR இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின்; மாணவர் ஒருவரின் பெயர். 
ஜூஹைர்  ZUHAIR சிறிய பூ 
ஜூராரா  ZURAARA நபித்தோழர்கள் சிலரின் பெயர் 



17 comments: