A - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ஆபிதீன் | AABDEEN | வணக்கசாலி |
| ஆபித் | AABID | வணக்கசாலி |
| ஆதம் | AADAM | இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதரும், கலிஃபாவுமாகிய (பிரதிநிதி) ஆதம் (அலை) அவர்களின் பெயர். |
| ஆதில் | AADIL | நீதியானவன் - நேர்மையானவன் |
| அயிஷ் | AAISH | வாழ்க்கை |
| ஆகிஃப் | AAKIF | விசுவாசமுள்ள - பக்தியுள்ள |
| ஆமிர் | AAMIR | நீண்ட நாள் வாழ்பவன் |
| அகில் | AAQIL | புத்தியுள்ள - விவேகமுள்ள |
| ஆரிஃப் | AARIF | அறிமுகமானவன் |
| ஆஸிம் | AASIM | பாதுகாவலர் |
| ஆதிஃப் | AATIF | இரக்கமுள்ளவர் |
| ஆயித் | AAYID | இலாபம் - பலன் |
| அப்பாத் | ABBAAD | சூரிய காந்திப் பூ - றபித்தோழர் ஒருவரின் பெயர் |
| அப்பாஸ் | ABBAAS | சிங்கம் - நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் பெயர் |
| அப்துல் அஜிஜ் | ABDUL AZEEZ | எல்லாம் வல்லவனின் அடிமை |
| அப்துல் ஹமீத் | ABDUL HAMEED | புகழுக்குரியோனின் அடிமை |
| அப்துல் கறீம் | ABDUL KAREEM | சங்கைக்குரியோனின் அடிமை |
| அப்துல் பாரிய் | ABDUL BAARI | படைப்பாளனின் அடிமை. |
| அப்துல் பாசித் | ABDUL BAASID | (தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமை |
| அப்துல் ஃபத்தாஹ் | ABDUL FATTAAH | நீதி வழங்குபவனின் அடிமை |
| அப்துல் கபூஃர் | ABDUL GHAFOOR | மன்னிப்பவனின் அடிமை |
| அப்துல் ஃகனிய் | ABDUL GHANI | தேவையற்றவனின் அடிமை |
| அப்துல் ஹாதிய் | ABDUL HAADI | நேர்வழியில் செலுத்துபவனின் அடிமை |
| அப்துல் ஹைய் | ABDUL HAI | உயிருள்ளவனின் அடிமை |
| அப்துல் ஹகீம் | ABDUL HAKEEM | ஞானமுடையோனின் - நீதி வழங்குவோனின் அடிமை |
| அப்துல் ஹலீம் | ABDUL HALEEM | சகிப்புத்தன்;மையுடையோனின் அடிமை |
| அப்துல் ஜப்பார் | ABDUL JABBAAR | சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை |
| அப்துல் ஜலீல் | ABDUL JALEEL | மாண்புமிக்கவனின் அடிமை |
| அப்துல் காதர் | ABDUL KADER | ஆற்றல் மிக்கவனின் அடிமை |
| அப்துல் காலிக் | ABDUL KHALIQ | படைப்பவனின் அடிமை |
| அப்துல்லதீஃப் | ABDUL LATEEF | மிக்க பரிவுள்ளவனின் அடிமை |
| அப்துல் மாலிக் | ABDUL MAALIK | பேரரசனின் அடிமை |
| அப்துல் மஜித் | ABDUL MAJEED | கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை |
| அப்துர் நூர் | ABDUL NOOR | ஒளிமயமானவனின் அடிமை |
| அப்துல் கய்யும் | ABDUL QAYYOOM | நிலையானவனின் அடிமை |
| அப்துல் குத்தூஸ் | ABDUL QUDDOOS | பரிசுத்தமானவனின் அடிமை |
| அப்துர் ரஊஃப் | ABDUL RAUF | பரிவுள்ளவனின் அடிமை |
| அப்துல் வாஹித் | ABDUL WAAHID | தனித்தவனின் அடிமை |
| அப்துல் வதூத் | ABDUL WADOOD | அன்பு செலுத்துபவனின் அடிமை |
| அப்துல் வஹ்ஹாப் | ABDUL WAHAAB | மிகமிக கொடையளிப்பவனின் அடிமை |
| அப்துல்லாஹ் | ABDULLAH | அல்லாஹ்வின் அடிமை |
| அப்துர் ரஹ்மான் | ABDUR RAHMAAN | நிகரற்ற அருளாளனின் அடிமை |
| அப்துர் ரஹீம் | ABDUR RAHEEM | அன்புமிக்கவனின் அடிமை |
| அப்துர் ரகீப் | ABDUR RAQEEB | கண்கானிப்பவனின் அடிமை |
| அப்துர் ரஷித் | ABDUR RASHEED | நேர் வழிகாட்டுபவனின் அடிமை |
| அப்துர் ரஜ்ஜாக் | ABDUR RAZZAAQ | ஆதரவளிப்பவனின் அடிமை |
| அப்துஸ் ஸலாம் | ABDUS SALAM | சாந்தியளிப்பவன் அடிமை |
| அப்துஸ் ஸமத் | ABDUS SAMAD | தேவையற்றவனின் அடிமை |
| அப்துத் தவ்வாப் | ABDUT TAWWAB | பாவமன்னிப்பை ஏற்பவனின் அடிமை |
| அபுத் | ABOOD | தொடர்ந்து வணங்குபவர் |
| அப்யள் | ABYAD | வெள்ளை- வெளிச்சமான |
| அதிப் | ADEEB | பண்பாடுள்ளவன் - நாகரீகமானவன் |
| அத்ஹம் | ADHAM | பழைய - கருப்பு |
| அத்னான் | ADNAAN | பூர்விகம் - வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி |
| அஃபீஃப் | AFEEF | நற்குணமுள்ள அடக்கமுள்ள தூய |
| அஹ்மத் | AHMED | மிகவும் போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர்;: நபி (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர். |
| அய்மன் | AIMAN | வலது புறம் |
| அக்ரம் | AKRAM | மரியாதை |
| அலவிய் | ALAWI | உயர்வான |
| அலிய் | ALI | உயர்வானவன் - மேன்மையானவன் - இஸ்லாத்தின் 4வதுகலீபாவின் பெயர் |
| அமான் | AMAAN | பாதுகாப்பு - பொறுப்பு |
| அமானுல்லாஹ் | AMAANULLAH | அல்லாஹ்வின் பாதுகாப்பு |
| அமிPன் | AMEEN | நம்பிக்கைக்குரியவர் |
| அமிர் | AMEER | தலைவர் - இளவரசர் |
| அம்ஜத் | AMJAD | மாட்சிமை மிக்க |
| அம்மார் | AMMAAR | மேலதிக மார்க்க அமல்களை செய்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| அம்ரு | AMRU | வாழ்க்கை காலம் பல நபித்தோழர்களின் பெயர் |
| அனஸ் | ANAS | நண்பன் |
| அனீஸ் | ANNNEES | நெருங்கிய நண்பள் |
| அன்வர் | ANWAR | ஒளிரக்கூடிய |
| ஆகீல் | AQEEL | புத்தியுள்ள - விவேகமுள்ள |
| அரஃபாத் | ARAFAAT | மக்காவிற்க்கு தென் கிழக்கில் உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை நிறைவேற்றும் இடம் |
| அர்ஹப் | ARHAB | விசாலமான - பரந்த மனப்பான்மையுடைய |
| அர்கான் | ARKAAN | இது ருக்னு என்ற சொல்லின் பன்மை மிகப்பெரிய விஷயம் - சிறந்தவர் |
| அர்ஷத் | ARSHAD | நேர்வழி பெற்றவன் - வழிகாட்டுதல் |
| அஸத் | ASAD | சிங்கம் - பல நபித்தோழர்களின் பெயர் |
| அஸீல் | ASEEL | சுத்தமான - அசல் |
| அஸ்ஃகர்; | ASGHAR | மிகச்சிறிய |
| அஷ்கர் | ASHQAR | அழகிய மாநிறமுள்ளவன் |
| அஷ்ரஃப் | ASHRAF | அரிதான - மரியாதைக்குரிய |
| அஸ்லம் | ASLAM | மிகவும் மதிப்பான |
| அஸ்மர் | ASMAR | கருங்சிவப்பு நிறமுள்ளவர். நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| அவள் | AWAD | ஈ வன ஃ, |
| அவ்ஃப் | AWF | தீமைகளை தடுப்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| அவ்ன் | AWN | உதவி நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| அவ்னி | AWNI | உதவியாளர் |
| அய்யூப் | AYYOOB | திரும்பக்கூடிய - இறைத்தூதர் ஒருவரின் பெயர் |
| அஸ்ஹார் | AZHAAR | ஒளிர்ந்த முகமுடையவன் பளபளப்பானவன் |
| அஜ்மிய் | AZMI | தீர்மானமான சஞ்சலமுள்ள |
| அஜ்ஜாம் | AZZAAM | உறுதியான சக்தி வாய்ந்த |
B - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| பாஹிர் | BAAHIR | அற்புதமான |
| பாகிர் | BAAQIR | மேதை |
| பாசிம் | BAASIM | புன்முறுவளிப்பவர் |
| பத்ரு | BADR | முழுநிலவு |
| பத்ரான் | BADRAAN | இரு முழுநிலவுகள் |
| பத்ரிய் | BADRI | பருவகாலத்திற்கு சற்று முன் பெய்யும் மழை. பருவகாலமற்ற மழை |
| பத்ருத்தீன் | BADRUDDEEN | மார்க்கத்தின் முழுநிலவு |
| பஹீஜ் | BAHEEJ | சந்தோஷமிக்க. நல்ல குணவான் |
| பகர் | BAKAR | இளம் ஒட்டகம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| பந்தர் | BANDAR | துறைமுகம் - நங்கூரமிடம் - வியாபாரத் தலைவர் |
| பஷீர் | BASHEER | நற்செய்தி சொல்பவர் |
| பஸ்ஸாம் | BASSAAM | அதிகம் புன்முறுவளிப்பவன். புன்முறுவல் |
| பாசில் | BASSIL | பெருந்தன்மையும், துணிவும், வீரமுமுள்ளவர் |
| பிலால் | BILAAL | நீர் - ஈ வன - புகழ்பெற்ற முஅத்தின். நபித்தோழரின் பெயர் ஃ, |
| பிஷ்ர் | BISHR | சந்தோஷம். மகிழ்ச்சி. நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| புர்ஹான் | BURHAAN | நிரூபணம் - ஆதாரம் |
D - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ளாமிர் | DAAMIR | மெலிந்த |
| தாவூத் | DAAWOOD | இறைத்தூதர் ஒருவரின் பெயர் |
| ளைஃப் | DAIF | விருந்தாளி |
| ளைஃபல்லாஹ் | DAIFALLAH | அல்லாஹ்வின் விருந்தாளி |
| தலீல் | DALEEL | அத்தாட்சி - வழிகாட்டி |
| ளாபிர் | DHAAFIR | வெற்றி பெற்ற |
| ளாஹிர் | DHAAHIR | தெளிவான - பார்க்கக் கூடிய |
| தாகிர் | DHAAKIR | மறதியில்லாமல் நினைவு கூர்பவன் |
| தகிய் | DHAKI | புத்திக் கூர்மையுள்ள |
| ளரீஃப் | DHAREEF | நேர்த்தியான -அழகான |
F - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ஃபாதிய் | FAADI | மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் |
| ஃபாளில் | FAADIL | பிரபலமான - பிரசித்தி பெற்ற |
| ஃபாஇஜ் | FAAI Z | வெற்றியாளார் |
| ஃபாயித் | FAAID | நன்மை - இலாபம் |
| ஃபாஇக் | FAAIQ | தலைசிறந்தவர் - உயர்ந்தவர் |
| ஃபாலிஹ் | FAALIH | செழுமையானவர் |
| ஃபாரிஸ் | FAARIS | குதிரை வீரன் - குதிரை யோட்டி |
| ஃபாருக் | FAAROOQ | தீமையில்லிருந்து நன்மையை வேறுபடுத்தி காட்டுபவர். இரண்டாவது கலிபா உமர் (ரலி) அவர்களின் பட்டப்பெயர் |
| ஃபாதிஹ் | FAATIH | வெற்றியாளர் |
| ஃபாதின் | FAATIN | வசீகரமான |
| ஃபஹ்த் | FAHD | சிறுத்தை |
| ஃபஹீம் | FAHEEM | விவேகமுள்ள |
| ஃபஹ்மிய் | FAHMI | அறிந்தவன் |
| ஃபைஸல் | FAISAL | மத்தியஸ்தர் - நீதீயாளர் |
| ஃபரஜ் | FARAJ | மகிழ்ச்சி - ஆறுதல் |
| ஃபரஜல்லாஹ் | FARAJALLAH | அல்லஹ்வினால் அருளப்படும் மகத்தான உதவி |
| ஃபரீத் | FAREED | தனித்த - ஒற்றுமை - விந்தையான |
| ஃபர்ஹான் | FARHAAN | சந்தோஷமான - உற்சாகமான |
| ஃபதீன் | FATEEN | தெளிவான - ஆர்வமுள்ள - மதி நுட்பமுள்ள |
| ஃபத்ஹிய் | FAT'HI | வெற்றியாளர் |
| ஃபவ்வாஜ் | FAWWAAZ | வெற்றியாளர் |
| ஃபவ்ஜ் | FAWZ | வெற்றி |
| ஃபவ்ஜிய் | FAWZI | வெற்றியாளர் |
| ஃபய்யாள் | FAYYAAD | தாராள மனமுடையவன் |
| ஃபிக்ரிய் | FIKRI | தியானிப்பவர் - சிந்தனை செய்பவர் |
| ஃபுஆத் | FUAAD | ஆன்மா |
| ஃபுர்கான் | FURQAAN | சாட்சியம் - நிருபணம |
G - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| காலிய் | GHAALI | விலைமதிப்புள்ள |
| ஃகாலிப் | GHAALIB | வெற்றி அடைந்தவர் |
| ஃகாமித் | GHAAMID | மற்றவர்களின் குறையை மறைப்பவர் |
| ஃகாஜிய் | GHAAZI | (ஜிஹாத்தின் பங்கு பெற்ற) போர் வீரன் |
| கஸ்ஸான் | GHASSAAN | வாலிப உணர்ச்சி |
H - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ஹாபிள் | HAAFIL | காவலர். குர்ஆன். மனனம்செய்தவர் |
| ஹாஜித் | HAAJID | இரவுத் தொழுகை தொழுபவர் |
| ஹாமித் | HAAMID | புகழ்பவன். புகழப்படுபவர். |
| ஹானி | HAANI | சந்தோஷமான மகிழ்ச்சியான |
| ஹாரிஃத் | HAARITH | உழவன். சுpங்கம். சுறுசுறுப்பானவன் |
| ஹாருன் | HAAROON | பாதுகாவலர் - செல்வம் - நபி மூசா (அலை) அவர்களின் சகோதரர் இறைத்தூதர் |
| ஹாஷித். | HAASHID | அநேகர். ஆடங்கிய சபை |
| ஹாஷிம் | HAASHIM | பெயர் |
| ஹாதிம் | HAATIM | நீதீபதி. புகழ் பெற்றஅரபுத்தலைவர். ஒருவரின்பெயர் |
| ஹாஜிம் | HAAZIM | திடமான |
| ஹய்ஃதம் | HAITHAM | இளம் கழுகு |
| ஹகம் | HAKAM | தீர்ப்பு |
| ஹமத் | HAMAD | அதிகப் புகழ்ச்சி. |
| ஹம்தான் | HAMDAAN | அதிகப் புகழ்ச்சி. |
| ஹம்திய் | HAMDI | புகழ்பவன் |
| ஹமூத் | HAMOOD | அதிகமாகபுகழ்பவன். நன்றியுள்ளவன் |
| ஹம்ஜா | HAMZA | தந்தையின் பெயர் |
| ஹனீஃப் | HANEEF | பரிசுத்தமானவன். |
| ஹன்ளலா | HANLALA | ஒருவகை முறம். நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| ஹஸன் | HASAN | அழகானவன். நபி(ஸல்)அவர்களின் பேரரின் பெயர். |
| ஹஜ்ம் | HAZM | உறுதியான |
| ஹிப்பான் | HIBBAAN | அதிகம் பிரியம் கொள்பவன். |
| ஹிலால் | HILAAL | புதிய நிலவு - பிறை |
| ஹில்மிய் | HILMI | அமைதியான. |
| ஹிஷாம் | HISHAAM | தாராளமனமுடையவன் |
| ஹீதைஃபா | HUDHAIFA | சிறிய வாத்து - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| ஹீமைத் | HUMAID | புகழும் சிறுவன். |
| ஹீமைதான் | HUMAIDAAN | அதிகம் புகழும் சிறுவன். |
| ஹுரைரா | HURAIRA | சிறிய பூனை அபூ ஹூரைரா (ரலி) அவர்களின் துணைப்பெயராகும் |
| ஹீஸாம் | HUSAAM | வாள் - வாளின் முனை |
| ஹீஸைன் | HUSAIN | அழகுச்சிறுவன். நபி(ஸல்) அவர்களின் பேரரின் பெயர். |
| ஹீஸ்னிப் | HUSNI | இன்பகரமான |
I - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| இப்ராஹிம் | IBRAHIM | பாசமான தந்தை - இறைத்தூதரின் பெயர் |
| இத்ரீஸ் | IDREES | இது தர்ஸ் அல்லது திராஸா என்ற வார்ததையிலிருந்து பெறப்பட்டது. படித்தல் - கற்பித்தல் என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். |
| ஈஹாப் | IHAAB | வேண்டப்பட - அழைக்கப்பட |
| இக்ரம் | IKRAM | மரியாதை |
| இல்யாஸ் | ILYAAS | இறைத்தூதரின் பெயர் |
| இமாத் | IMAAD | உயர்ந்த தூண்கள் |
| இம்ரான் | IMRAAN | அபிவிருத்தி செழுமை நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| இர்ஃபான் | IRFAAN | அறியும் சக்தி புலமை நன்றி |
| ஈஸா | <RH | உயிருள்ள தாவரம் புகழ்பெற்ற இறைத்தூதா |
| இஸாம் | ISAAM | நன் கொடை |
| இஸ்ஹாக் | ISHAAQ | இது சுஹுக் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. பெரிதான அல்லது உயரமான என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். இப்ராஹிம்(அலை) அவர்களி;ன மகன்.; |
| இஸ்மத் | ISMAD | பாதுகாக்கபட்ட |
| இஸ்மாயில் | ISMAEEL | இது இரண்டு வார்த்தைகளை கொண்டது. இஸ்மா(செவியுறு) மற்றும் ஈ வன மொழியில் அல்லாஹ் எனப் பொருள்படும்)அதாவது யா அல்லாஹ்! என் பிரார்த்தனைகளை ஏற்பாயாக! என்று பொருள் படும் இறைத்தூதரின் பெயர். இப்ராஹீம் (;அலை) அவர்களின் மகன். ஃ, |
| இயாத் | IYAAD | |
| இஜ்ஜத்தீன் | IZZADDEEN | மார்க்கத்தின் மகிமை |
| இஜ்ஜத் | IZZAT | மகிமை - சக்தி |
J - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ஜாபிர் | JAABIR | உடைந்ததை இணைப்பவர் நபித்தோழர் ஒருவரின்பெயர் |
| ஜாத் | JAAD | கிருபையுள்ள |
| ஜாதல்லாஹ் | JAADALLAH | அல்லாஹ்வின் கொடை. |
| ஜாரல்லாஹ் | JAARALLAH | ஆர்வத்தோடும் - உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம்துதிப்பவன் . |
| ஜாசிம் | JAASIM | உயர்ந்த. |
| ஜாசிர் | JAASIR | தைரியசாலி |
| ஜஅஃபர் | JAFAR | ஆறு - நதி, நபித்தோழர்கள் சிலரின்பெயர் |
| ஜலால் | JALAAL | கௌரவம் |
| ஜம்ஆன் | JAM,AAN | ஒன்று கூடுதல் |
| ஜமால் | JAMAAL | அழகு |
| ஜமீல் | JAMEEL | அழகான |
| ஜரீர் | JAREER | குன்று. ஒட்டகங்கள் .நிறுத்தும்மிடம் . |
| ஜசூர் | JASOOR | துணிவுள்ளவன் |
| ஜவாத் | JAWAAD | தாராளமனமுடைய |
| ஜவ்ஹர் | JAWHAR | ஆபரணம். சுhரம் |
| ஜிஹாத் | JIHAAD | |
| ஜியாத் | JIYAAD | போர் குதிரை - போட்டியிடுபவன் |
| ஜீபைர் | JUBAIR | சிறிய இணைப்பாளன் |
| ஜீமைல் | JUMAIL | அழகுச் சிறுவன் |
| ஜீனைத் | JUNAID | சிறிய படைவீரன் - நபித்தோழரின் பெயர் |
K - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| காளிம் | KAALIM | கோபத்தை அடக்குபவர் - உறுதியான மனமுடையவர் |
| காமில் | KAAMIL | நிறைவான |
| காரிம் | KAARIM | தயாள மனதுடன் போராடுபவர் |
| கபிர் | KABEER | பெரிய - அளவிடற்கரிய |
| கலீம் | KALEEM | பேச்சாளர் |
| கமால் | KAMAAL | பூரணத்துவம் |
| கமாலுத்தின் | KAMAALUDDEEN | மார்க்கத்தின் பூரணத்துவம் |
| கமீல் | KAMEEL | முழுமையான |
| கன்ஆன் | KANAAN | ஆயத்தமான - தயாரான |
| கஃதீர் | KATHEER | அதிகமான - எண்ணிறந்த |
| காலித் | KHAALID | நிலையான |
| கைரிய் | KHAIRI | தர்ம சிந்தனையுள்ள |
| கலீஃபா | KHALEEFA | பிரதிநிதி |
| கலீல் | KHALEEL | ஆத்ம நண்பன் |
L - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| லபீப் | LABEEB | விவேகமுள்ள |
| லபீத் | LABEEB | ஒருவகை பறவை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| லுக்மான் | LUQMAAN | திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற அறிஞரின் பெயர் |
| லுத்பிய் | LUTFI | கருணையுள்ள - அழகான - சாந்தமானவர் |
| லுவஅய் | LUWAI | நபி (ஸல்) அவர்களின் பூட்டனார் பெயர் |
M - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| மஃருஃப் | MA'ROOF | அறியப்பட்ட |
| மாஹிர் | MAAHIR | திறமைசாலி - நிபுணன் |
| மாயிஜ் | MAAIZ | |
| மாஇஜ் | MAA'IZ | நபித்தோழர் சிலரின் பெயர் |
| மாஜித் | MAAJID | மேன்மை தங்கிய |
| மாஜின் | MAAZIN | நபித்தோழர் சிலரின் பெயர் |
| மஹ்புப் | MAHBOOB | நேசிக்கப்படுபவன் |
| மஹ்திய் | MAHDI | (அல்லாஹ்வால்) நேர்வழிகட்டப்படுபவன் |
| மஹ்ஃபுள் | MAHFOOZ | பாதுகாக்கப்பட்ட |
| மஹ்முத் | MAHMOOD | புகழப்பட்டவர் - கம்பீரமானவர் |
| மஹ்ருஸ் | MAHUROOS | (அல்லாஹ்வினால்)பாதுகக்கப்பட்ட |
| மய்சரா | MAISARA | வசதி - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| மய்சூன் | MAISOON | பிரகாசமான நட்சத்திரம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| மஜ்திய் | MAJDI | புகழ்பெற்ற அற்புதமான |
| மம்தூஹ் | MAMDOOH | புகழப்பட்டவர் - புகழ்பவர் |
| மஃமூன் | MAMOON | நம்பகமானவர் |
| மன்ஸுர் | MANSOOR | (அல்லாஹ்வால்) உதவி செய்யப்பட்டவன் |
| மர்வான் | MARWAAN | நபித்தோழர் சிலரின் பெயர் |
| மர்ஜீக் | MARZOOQ | (அல்லாஹ்வால்) ஆசீர்வதிக்கபட்ட |
| மஷ்அல் | MASHAL | தெளிவுபடுத்துதல் |
| மஸ்ஊத் | MASOOD | சந்தோஷ அதிர்ஷ்டமுள்ள |
| மஸ்தூர் | MASTOOR | மறைவான - நற்பண்புகளுள்ள |
| மவ்தூத் | MAWDOOD | நேசத்துக்குரிய - அதிகப்பிரியமான |
| மஜீத் | MAZEED | அதிகமாக்கப்பட்ட |
| மிக்தாத் | MIQDAAD | நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| மிக்தாம் | MIQDAAM | துணிகரமான |
| மிஸ்ஃபர் | MISFAR | பிரகாசமுடைய |
| மிஷாரிய் | MISHAARI | தேன்கூடு - சிவப்பு நிறமான |
| மூசா | MOOSHA | கூரான கத்தி - புகழ் பெற்ற இறைத்தூதரின் பெயர் |
| முஅவியா | MU,AAWIYA | மதி நுட்பம் உள்ளவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| முஆத் | MUAAID | தஞ்சம் தேடுபவர் |
| முஅம்மர் | MUAMMAR | முதியவர் - அதிகநாள் வாழ்பவர் - |
| முபாரக் | MUBARAK | அதிர்ஷ்டசாலி |
| முபஷ்ஷிர் | MUBASHSHIR | (நன் மாராயம்) நற் செய்தி கூறுபவர் |
| முத்ரிக் | MUDRIK | நியாமான - (நபித்தோழர் ஒருவரின் பெயர்) |
| முஃபீத் | MUFEED | பயன்தரக்கூடிய |
| முஹாஜீர் | MUHAAJIR | மக்காவிலிருந்து மதீனா சென்ற அனைத்து ஸஹாபிகளுக்கும் கூறப்படும் பெயர்- நாடு துறந்தவர் - நபித்தோழர்கள் சிலரின் பெயர். |
| முஹம்மத் | MUHAMMAD | நபி (ஸல்)அவர்களின் பெயர் |
| முஹ்ஸின் | MUHSIN | நன்மை செய்யக்கூடிய |
| முஹ்யித்தீன் | MUHYDDEEN | மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் |
| முஜாஹித் | MUJAHID | புனிதப்போராளி |
| முகர்ரம் | MUKARRAM | மதிக்கப்பட்டவன் |
| முக்தார் | MUKHTAAR | தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முன்திர் | MUNDHIR | எச்சரிப்பாளர் - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| முனிப் | MUNEEB | தம் தவறுக்காக வருந்துபவர் |
| முனீஃப் | MUNEEF | தலைசிறந்த |
| முனீர் | MUNEER | பிரகாசிக்கக் கூடிய |
| முன்ஜித் | MUNJID | உதவி செய்யக்கூடிய |
| முன்ஸிப் | MUNSIF | நடுநிலையான |
| முன்தஸிர் | MUNTASIR | வெற்றி பெறக்கூடியவர் |
| முர்ஷித் | MURSHID | நேர்வழி காட்டுபவர் |
| முசாஇத் | MUSAAID | துணையாள் |
| முஸஅப் | MUS'AB | நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| முஸத்திக் | MUSADDIQ | உண்மைபடுத்துபவர் நம்பிக்கையாளர் |
| முஷீர் | MUSHEER | சுட்டிக்காட்டுபவர் - ஆலோசகர் |
| முஷ்தாக் | MUSHTAAQ | ஆவளுள்ள |
| முஸ்விஹ் | MUSLIH | சமரசம் செய்து வைப்பவர் - மத்தியஸ்தர் |
| முஸ்லிம் | MUSLIM | இஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவர் |
| முஸ்தபா | MUSTABA | தேர்ந்தெடுக்கப்பட்டவன் |
| முதம்மம் | MUTAMMAM | நிறைவாக்கப்பட்ட |
| முஃதஸிம் | MUTASIM | ஒன்று சேர்ப்பவன் - பற்றிப்பிடிப்பவன் - இணைக்கப்பட்டவன் |
| முஃதஜ் | MU'TAZ | மரியாதை கொடுக்கப்பட்ட |
| முஃதன்னா | MUTHANNA | இரட்டையான |
| முத்லக் | MUTLAQ | எல்லையற்ற |
| முஜம்மில் | MUZAMMIL | போர்வை போர்த்தியவர் - அண்ணலாரின் விளிப்புப்பெயர் |
N - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| நாதிர் | NAADIR | அபூர்வமான |
| நாயிஃப் | NAAIF | பெருமைப்படுத்தப்பட்ட - புகழப்பட்ட |
| நாஜி | NAAJI | அந்தரங்க நண்பன் - உறுதியான |
| நாஸர் | NAASAR | ஆதரிப்பவர் - உதவியாளர் |
| நாஸிஃப் | NAASIF | நியாயமான |
| நாஸிருத்தின் | NAASIRUDDEEN | மார்க்கத்தை ஆதரிப்பவர் |
| நாஜில் | NAAZIL | விருந்தாளி |
| நாளிம் | NAAZIM | ஒழுங்குபடுத்துபவர் - பற்றிப்பிடிப்பவர் |
| நபீஹ் | NABEEH | உயர்ந்த - சிறப்பான |
| நபீல் | NABEEL | புத்திசாலி - உயர்ந்த |
| நதீம் | NADEEM | நண்பன் |
| நதீர் | NADHEER | எச்சரிக்கை செய்பவர் |
| நஈம் | NA'EEM | வசதியான |
| நஃபீஸ் | NAFEES | மதிப்புமிக்கவன் |
| நஜீப் | NAJEEB | உயர்ந்த பரம்பரை |
| நஜீம் | NAJEEM | சிறு நட்சத்திரம் |
| நசீம் | NASEEM | தென்றல் காற்று |
| நஸீர் | NASEER | ஆதரிப்பவர் |
| நஷாத் | NASHAT | சுறுசுறுப்பு - இளைஞன் |
| நஸ்ஸார் | NASSAAR | மாபெரும் உதவியாளர் |
| நவாஃப் | NAWAAF | மேலான - கம்பீரமான |
| நவார் | NAWAAR | கூச்சமுள்ள |
| நவ்ஃப் | NAWF | உயர்ந்த |
| நவ்ஃபல் | NAWFAL | அழகான சிறந்த |
| நள்மிய் | NAZMI | சீரான |
| நீஷான் | NEESHAAN | குறிக்கோள் - இலட்சியம் |
| நிஜாம் | NIZAAM | சரியான ஏற்பாடுகள் |
| நிஜார் | NIZAAR | சிறிய |
| நூரிய் | NOORI | சிறிய அடையாளம் |
| நூருத்தீpன் | NOORUDDEEN | மார்க்கத்தின் வெளிச்சம் |
| நுஃமான் | NU'MAAN | நபித்தோழர் சிலரின் பெயர் |
| நுமைர் | NUMAIR | சிறுத்தை நபித்தோழர் சிலரின் பெயர் |
Q - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| காஇத் | QAAID | தலைவர் - தளபதி |
| காசிம் | QAASIM | பங்கிடுபவர் |
| கய்ஸ் | QAIS | அளவு - படித்தரம் - அந்தஸ்து |
| குறைஷ் | QURAISH | நபி (ஸல்) அவர்களின் குலம் |
| குத்பு | QUTB | மக்கள் தலைவா |
R - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ராளிய் | RAADI | வாதாடுபவர். |
| ராஃபிஃ | RAAFI | உயர்த்துபவன். மனு செய்பவன். |
| ராஇத் | RAAID | ஆய்வாளர் புதியவர் தலைவர் |
| ராஜிய் | RAAJI | நம்பிக்கையுள்ள |
| ராகான். | RAAKAAN | முக்கியப்பகுதி - சக்திகள். |
| ராமிஸ் | RAAMIZ | அடையானமிடுபவர் |
| ராஷித். | RAASHID | நேர்வழிகாட்டப்பட்ட |
| ரபீஃ | RABI | இளவேளிற் காலம் . |
| ரஃபீக் | RAFEEQ | கூட்டாளி. |
| ரைஹான் | RAIHAAN | நறுமணம் வீசும் செடி (அல்லது பூ) வசதியான. |
| ரஜாஃ | RAJAA | நம்பிக்கை. எதிர்பார்ப்பு நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| ரஜப் | RAJAB | இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம். |
| ரமளான். | RAMALAAN | இஸ்லாமிய ஆண்டின் .ஒன்பதாவது மாதம். |
| ரம்ஜிய். | RAMZI | அடையாளமிடுபவர். |
| ரஷாத் | RASHAAD | நேர்மையானவன் |
| ரஷீக் | RASHEEQ | அழகான |
| ரய்யான் | RAYYAAN | புதிய இளமையான |
| ரஜீன் | RAZEEN | அமைதியான. |
| ரிளா | RIDA | மகிழ்ச்சி, உதவி |
| ரில்வான் | RIDWAAN | சந்தோஷம். |
| ரிஃபாஆ. | RIFAAH | கௌரவம் |
| ரிஃப்அத் | RIFAT | ஆதரவு |
| ரியாள் | RIYAAL | தோட்டம் - புல்வெளி |
| ருஷ்த். | RUSHDI | அறிவார்ந்த நடத்தை நுன் உணர்வுள்ள |
| ருஷ்திப். | RUSHDI | நேரான பாதை |
| ருவைத் | RUWAID | நிதாமான |
S - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| சாபித் | SAABIQ | மற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில்இருப்பவர் |
| ஸாபிர் | SAABIR | பொறுமைசாலி - சகிப்பாளி |
| ஸாதிக் | SAADIQ | உண்மையுள்ள |
| சாஹிர் | SAAHIR | விழிப்புள்ள கவனமான. |
| சாஜித் | SAAJID | சுஜீது செய்பவர் |
| ஸாலிஹ் | SAALIH | பக்தி நிறைந்தவர் - இறைத்தூதர் ஒருவரின் பெயர் |
| சாலிம் | SAALIM | பத்திரமான சிறுவன் |
| சாமிய் | SAAMI | மேன்மைப்படுத்தப்பட்டவன் |
| சாமீர். | SAAMIR | மகிழ்விப்பவர். |
| ஸபாஹ் | SABAAH | காலை |
| ஸப்ரிய் | SABRI | பொறுமைசாலி |
| சஃது | SAD | அதிர்ஷ்டம். நபித்தோழர்கள் பலரின் பெயர் |
| சஃதிய். | SADI | அதிர்ஷ்டசாலி - மகிழ்ச்சியானவன். |
| சஃதூன் | SADOON | சந்தோஷமான |
| சாத் | SAEED | அதிர்ஷ்டசாலி |
| ஸஃபர் | SAFAR | இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம் |
| ஸஃப்வான் | SAFWAAN | மதிப்புமிக்க |
| சஹ்ல் | SAHL | இலகுவான - மென்மையான - எளிமையான. |
| சைஃப் | SAIF | வாள் |
| சகீன் | SAKEEN | அமைதி சமாதானம். |
| ஸலாஹ் | SALAAH | நற்குணம் - செழுமை |
| ஸலாஹீத்தின். | SALAAHUDDEEN | மார்கத்திர்க்கு புத்துயிர் அளித்தவர். யூசுப்அல்அய்யூபி என்ற மாபெரும் முஸ்லிம் தலைவரின் தலைப்பு பெயர். |
| சலீல் | SALEEL | நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| சலிம் | SALEEM | பாதுகாப்பான |
| சலீத் | SALEET | உறுதியான நபித்தோழர் ஒருவரின் பெயர். |
| சல்மான் | SALMAAN | பலவீனமில்லாதவன் றபித்தோழர்களின் பலரின் பெயர் |
| சமீர் | SAMIR | விழாக்களில் கதை சொல்லி மகிழ்விப்பவர் |
| சஊத் | SAOOD | செலுமையான |
| ஸக்ர் | SAQR | ராஜாளி - வல்லூறு |
| ஷாஃப்ஃ | SHAAFI | பரிந்துரைப்பவர் முத்தியஸ்தர் |
| ஷாஹீன் | SHAAHEEN | வல்லூறு. ராஜாளி |
| ஷாஹிர். | SHAAHIR | பிரபலமானவர். |
| ஷாகிர் | SHAAKIR | நன்றியுள்ளவன் |
| ஷாமிக் | SHAAMIKH | உயர்ந்த. உன்னதமான. |
| ஷாமில் | SHAAMIL | பூர்த்தியான |
| ஷஃபான் | SHABAAN | இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம் |
| ஷத்தாத் | SHADDAAD | நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| ஷாபீக் | SHAFEEQ | இரக்கமுள்ள கருணை நிறைந்த |
| ஷஹீத். | SHAHEED | தியாகி - சாட்சி. |
| ஷாஹித் | SHAHEED | சாட்சி |
| ஷஹீர் | SHAHEER | மிகவும அறியப்பட்ட |
| ஷகீல் | SHAKEEL | பார்பதற்கு இனிய அழகான |
| ஷமீம் | SHAMEEM | நறுமணம் தென்றலில் கலந்த இனிய மணம் |
| ஷகீக் | SHAQEEQ | உடன் பிறந்தவன் - ஒருஸஹாபியின் பெயர் |
| ஷரஃப் | SHARAF | மேன்மை - மரியாதை - புகழ் |
| ஷரீஃப் | SHARAF | கௌரவம் நிறைந்த - பிரசித்திபெற்ற |
| ஷவ்கிய் | SHAWQI | ஆர்வமுள்ள - நிரப்பமான - விருப்பம் |
| ஷிஹாப் | SHIHAAB | பிரகாசிக்கும் - ஒளிரும் நட்சத்திரம் |
| ஷுஐப் | SHUAIB | ;மக்கள் - நபிஒருவரின் பெயர் |
| ஷுஜாஃ | SHUJAA | தைரியமான |
| ஷீக்ரிய் | SHUKRI | நன்றி |
| ஷுரைஹ் | SHURAIH | நீளமான - மெல்லிய - (ஸஹாபி ஒருவரின் பெயர்) |
| ஸித்திக் | SIDDEEQI | மிகவும் - உண்மையான |
| ஸித்திய் | SIDQI | உண்மையான |
| சில்மிய் | SILMI | அமைதியான |
| சிராஜ் | SIRAAJ | விளக்கு - பிரகாசம் |
| சிராஜீத்தீன் | SIRAJUDDEEN | மார்க்கத்தின் விளக்கு |
| ஸூப்ஹிய் | SUBHI | காலை |
| சுஃப்யான் | SUFYAAN | மரக்கலம்(கப்பல் கட்டுபவர். நபித்தோழர் சிலரின் பெயர் |
| ஸுஹைப் | SUHAIB | சிவப்பான - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| சுஹைல் | SUHAIL | மிக இலேசான |
| சுலைமான் | SULAIMAAN | மிகவும் றிம்மதி பெற்றவர். இறைத்தூதரின்பெயர் |
| சுல்தான் | SULTAN | அதிகாரமுடையவர் - ஆட்சியாளர் |
| சுவைலிம் | SUWAILIM | பத்திரமான சிறுவன் |
T - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| தாஹா | TAAHA | இந்த பெயர் குர்ஆன் அற்புதங்களின் ஒன்று. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன் பொருளை அறியார். |
| தாஹிர் | TAAHIR | சுத்தமான - தூய்மையான |
| தாஜ் | TAAJ | கிரீடம் |
| தாஜீத்தீன் | TAAJUDDEEN | மார்க்கத்தின் கீரீடம் |
| தாலிப் | TAALIB | (கல்வியை) தேடுபவர் மாணவர். |
| தாமிர் | TAAMIR | |
| தாரிக் | TAARIQ | காலை நட்சத்திரம் |
| தைசீர் | TAISEER | |
| தலால் | TALAAL | பனித்துளி |
| தல்ஹா | TALHA | ஒருவகை வேலமரம் - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| தமீம் | TAMEEM | முழுவதும்சரியான. பூரணமான. |
| தம்மாம் | TAMMAAM | முழுமையான. பூர்த்தியான. நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| தகிய் | TAQI | அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற |
| தரீஃப் | TAREEF | அபூர்வமான - உயர்குடி பிறந்தவர் |
| தவ்ஃபீக் | TAWFEEQ | அல்லாஹ்வின் உதவி |
| தவ்ஹீத் | TAWHEED | இஸ்லாமிய ஏக தெய்வகொள்கை |
| தய்யிப் | TAYYIB | சிறந்த இனிய |
| ஃதாமிர் | THAAMIR | பலனளிக்கும். |
| ஃதாகிப் | THAAQIB | தெளிவானஉள்ளம். கூர்மையான மனோசக்தி |
| து'பைல் | TUFAIL | குழந்தை - நபித்தோழர்கள் சிலரின் பெயர் |
| துர்கிய் | TURKI | துருக்கி வம்சத்தை சார்ந்தவர் |
U - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| உபைத் | UBAID | சிறிய அடியார் - நபித்தோழர் பலரின் பெயர் |
| உபைதா | UBAIDA | சிறிய அடியார்; |
| உமைர் | UMAIR | வாழ்வளிக்கப்பட்டவர் |
| உமர் | UMAR | வாழ்கைக் காலம் - இஸ்லாத்தின் இரண்டாம் கலிபாவின் பெயர் |
| உனைஸ் | UNAIS | சீரிய நண்பர். நபித்தோழரின் பெயர் |
| உக்பா | UQBAH | விளைவு - பலன். நபித் தோழர்கள் சிலரின் பெயர் |
| உஸாமா | USAAMA | சிங்கம் நபித்தோழர்கள் சிலரின்பெயர் |
| உதுமான் | UTHMAA N | வெள்ளை கழுகுக் குஞ்சு - இஸ்லாத்தின் மூன்றவாது கலீபாவின் பெயர் |
| உவைஸ் | UWAIS | நபி(ஸல்) அவர்களை பார்க்காமலேயே அவர்கள் மிPது அதிகமான அன்பு வைத்திருந்த இறைநேசரின் பெயர் |
W - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| வாஇல் | WAAIL | வெற்றியை தொடர்ந்து நாடுபவர் |
| வாதிக் | WAATIQ | நம்பிக்கை |
| வள்ளாஹ் | WADDAAH | அறிவார்ந்தவர் |
| வஜ்திய் | WAJDI | உறுதியான உணர்வுகள் |
| வஹீப் | WAJEEB | நன் கொடை அளிக்கப் பட்ட |
| வஜீஹ் | WAJEEH | நல்ல தோற்றம் |
| வலீத் | WALEED | குரைஷிகளின் புகழ் பெற்ற கவிஞரின் பெயர் |
| வஸீப் | WASEEF | விளங்குபவர் |
| வசீம் | WASEEM | நேர்த்தியான தோற்றம் - அழகான |
| வீசாம் | WISAAM | பதக்கம் புகழின் சின்னம் |
Y - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| யாசிர் | YAASIR | சௌகரியமான - சுலபமான - நபித்தோழர் ஒருவரின் பெயர் |
| யஈஷ் | YA'EESH | வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன் |
| யஹ்யா | YAHYA | மகன் - இறைத்தூதாகளில் ஒருவரின் பெயர் |
| யஃகூப் | YA'QOOB | குயில் (வகையை சார்ந்த ஒருவகை பறவை)இறறைத்தூதர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன் |
| யூனுஸ் | YOONUS | இறைத்தூதரின் பெயர் அவருக்கு துந்தூன் (மீனுடையவர்) என்றும் கூறப்படும் |
| யூசுப் | YOOSUF | இறைத்தூதர் யாஃகூப் (அவை) அவர்களின் மகன். இறைத்தூதர் |
| யுஸ்ரி | YUSRI | சுலபமான |
Z - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ஜாஹித். | ZAAHID | துறவி (உலக ரீதியான மகிழ்ச்சியிலிருந்து விலகியிருப்பவர்.) |
| ஜாஹிர் | ZAAHIR | பிரகாசமான |
| ஜாஇத். | ZAAID | வளருதல் - அதிகரித்தல் . |
| ஜாமில் | ZAAMIL | கூட்டாளி |
| ஜஃக்லூல் | ZAGHLOOL | குழந்தை - இளம்புறா. |
| ஜைத் | ZAID | வளருதல். |
| ஜைதான் | ZAIDAAN | இரு ஜைத்கள் |
| ஜைன். | ZAIN | அழகான. |
| ஜைனுத்தின் | ZAINUDDEEN | மார்க்கத்தின் - அழகு |
| ஜகரிய்யா. | ZAKARIYYA | இறைத்தூதர் ஒருவரின்பெயர். |
| ஜகிய் | ZAKI | குற்றமற்ற. துய்மையான. |
| ஜமில் | ZAMEEL | கூட்டாளி |
| ஜய்யான் | ZAYYAAN | அழகான. |
| ஜியாத். | ZIYAAD | வளருதல். |
| ஜூபைர் | ZUBAIR | நபித்தோழர்கள் சிலரின்பெயர். |
| ஜூஃபர் | ZUFAR | இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின்; மாணவர் ஒருவரின் பெயர். |
| ஜூஹைர் | ZUHAIR | சிறிய பூ |
| ஜூராரா | ZURAARA | நபித்தோழர்கள் சிலரின் பெயர் |